கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது.. மோடியை சாடும் சிவசேனா! | Mahabharata Lasted 18 Days, Covid-19 Is 100 And Counting: Shiv Sena's Dig At Pm Narendra Modi - NDTV Tamil
Read inOther Languages

கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது.. மோடியை சாடும் சிவசேனா!

மேலும், உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தை எட்டியதற்கு அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

latest songs, only on JioSaavn.com

பல அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது நாட்டிற்கும் மாநிலங்களுக்கும் பொருந்தாது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

"கொரோனா வைரஸ் இங்கு தான் இருக்கும், நாம் அதனுடன் வாழ வேண்டும்... கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி 2021க்கு முன்னர் கிடைக்காது...  குறைந்தபட்சம் அதுவரை நாம் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டியிருக்கும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
nd-india

Follow Us:

How To Make Mutton Biryani At 德扑圈apphome
How To Make Mutton Biryani At 德扑圈apphome15 Slides
  • 10 Former Bigg Boss Winners
    10 Former Bigg Boss Winners12 Slides
  • How to Set Custom WhatsApp Wallpaper
    How to Set Custom WhatsApp Wallpaper10 Slides
  • arrow print email chat linkedin reddit WhatsApp facebook twitter more notification search snapchat